கீர்த்தி ஷெட்டி,(Krithi Shetty)தெலுங்கு மொழியில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி நடித்த உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில், அறிமுகமான கீர்த்தி ஷெட்டி, அந்த படம் வெற்றி பெற்று, நல்ல பிரபலத்தை பெற்றுத் தந்தது.
கர்நாடக மாநிலம், மங்களூருவைச் சேர்ந்த இவரது தாய்மொழி துளு ஆகும்.20 வயது பெண்ணான இவர், உளவியல் படித்து வருகிறார். கல்லூரியில் படித்தபடியே, வணிக விளம்பரங்களில் நடித்து வருகிறார். மேலும், வாரியார் என்ற படத்திலும், கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

சினிமா வாய்ப்புகளை தேடும் இளம் நடிகையாக கீர்த்தி ஷெட்டி, அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார், கர்நாடகாவை சேர்ந்த பெண்கள் என்றாலே, அழகில் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் மங்களூரு, பெங்களூரு நகரங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் பலரும், நடிகைகளாகி தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்து நல்ல புகழை பெற்றுவிடுகின்றனர்.
அந்த வகையில், கீர்த்தி ஷெட்டியும் தன்னை சிறந்த நடிகையாக வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை தேடிக்கொண்டே இருக்கிறார், இவரது தந்தை ஒரு தொழிலதிபராகவும் தாய், ஆடை வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். மும்பையில் வளர்ந்த இவர், படிப்பை மும்பையில் தொடர்ந்து வருவதால் இந்தி படங்களில் நடிக்கவும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

சினிமா வாய்ப்புகள் எந்த ரூபத்திலும் தேடி வரலாம் என்ற நிலையில்தான் என்பதால்தான், நடிகையர் தங்களது எக்டாபிலிஷ் செய்துகொண்டே இருக்கின்றனர். சினிமா நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, மிக கவர்ச்சியான ஆடை அலங்காரங்களில், வந்து கலந்து கொள்கின்றனர்.
ஏதாவது ஒரு இயக்குநர், தயாரிப்பாளர் கண்களில் பட்டு, அவர்களது கவனம் தங்கள் மீது திரும்பி விட்டால், மிக எளிதில் படவாய்ப்புகளை பெற்றுவிடும் ஒரு எதிர்பார்ப்பு அவர்களிடம் காணப்படுகிறது. அந்த வகையில், பலருக்கும் வாய்ப்பு கிடைத்து, அடுத்தடுத்த உயரங்களை தொட்டு, இன்று முன்னணி நடிகையராக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இப்போது, சமூக வலைதளங்களும் அதற்கு மிக உதவியாக இருக்கின்றன. அதனால்தான் பலரும், தங்களது கிளாமரான லேட்டஸ்ட் புகைப்படங்களை அடிக்கடி அப்டேட் செய்து வருகின்றனர், இது, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பது மட்டுமின்றி, சில வேளைகளில் தங்களது கதைக்கான, படத்துக்கான கதைநாயகியை தேடிக்கொண்டிருக்கும் இயக்குநர், தயாரிப்பாளர் கண்களில் சிக்கவும் வாய்ப்புள்ளதாகவே கருதுகின்றனர்.

அதிலும். இப்போது ‘பளபள’க்கும் பட்டுப்போன்ற மாடர்ன் டிரஸ்சில் அழகான அவரது தோற்றத்தை பார்க்கும் ரசிகர்கள் வெகு எளிதாக மூடு ஏறி அவதிப்படுகின்றனர். தங்கமாக மின்னுகிற கீர்த்தி ஷெட்டி மேனிக்கு, தங்கத்துல டிரஸ்சா? என கேட்டு, தலை கிறுகிறுத்துப்போய் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
