Connect with us

போதுவாக நடிகர்களின் காதல் போலி தான் !!.என் புருஷன் வழுக்கை தலைதான், அதுக்கு என்ன?..நடிகை மதுபாலா ஒபன் டாக்..!!

Actress Gallery

போதுவாக நடிகர்களின் காதல் போலி தான் !!.என் புருஷன் வழுக்கை தலைதான், அதுக்கு என்ன?..நடிகை மதுபாலா ஒபன் டாக்..!!

90களில் பிரபல நடிகையாக உலா வந்தவர் தான் நடிகை மதுபாலா அவர்கள். இவர் அழகன் என்ற பெயருக்கு பாலச்சந்தர் அவர்கள் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர்.

இதனை எடுத்து ரோஜா, ஜென்டில்மேன் செந்தமிழ்ச்செல்வன் போன்ற பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த நடிகை என்ற பெயர் இவருக்கு உண்டு. அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு பிரபலமான நடிகரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இவர் சினிமா ஆரம்பிக்க காலத்தில் நினைத்திருந்தார்.  ஆனால் ஒரு சில விஷயங்களை பார்த்ததில் இதுக்கப்புறம் நடிகர்களை திருமணம் செய்ய கூடாது என்ற முடிவை எடுத்தார்.

பின்னர், அவர் கூறுவது தன் கணவர் ஆரம்பத்தில் என்னிடம் காதல் சொல்லும் போது மிகவும் தயக்கம் கொண்டு இருந்தார், ஏன் என்றால் அவருக்கு தலையில் அவ்வளவாக முடியில்லை , ஆனால் எனக்கு மன பொருத்தம் தான் முக்கியம். அதனால் பலரும் கேட்டு இருக்கிறார்கள். நான் அதை எல்லாம் காதில் வாங்குவதிலை என்று கூறியது. தற்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது.

 

 

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top