Connect with us

சேலையில் நாக்கை வெளியே நீட்டி டிரான்ஸ்பெரண்ட் உடையில் விக்ரம் பட நடிகையின் கவர்ச்சி ஹாட் போஸ் புகைப்படங்கள் இதோ!!

Actress Gallery

சேலையில் நாக்கை வெளியே நீட்டி டிரான்ஸ்பெரண்ட் உடையில் விக்ரம் பட நடிகையின் கவர்ச்சி ஹாட் போஸ் புகைப்படங்கள் இதோ!!

மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் பேட்டை திரைப்படத்தின் மூலம் சசிகுமார் ஜோடியாக நடித்து நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மாளவிகா மோகன் அவர்கள்.  இந்த படத்திற்கு பிறகு இவர் தனது instagram பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதனாலே இவர் பல இயக்குனர்களை கவர்ந்தார். அந்த வகையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனாலே தனுஷுடன் உடன் மாறன் படத்தில் நடிக்கும் வாய்ப்புயும் கிடைத்தது. இந்த இரண்டு படங்கள் நடித்தது மக்களிடையே இவர் மிகுந்த வரவேற்பு பெற்றார். அது மட்டும் இல்லாமல் தற்போது ஃபோட்டோ ஷூட் பக்கமே சென்று விட்டார் என்று கூட கூறலாம்.

அந்த வகையில் தற்போது விக்ரம் படத்தில் இவர் நடிப்பதாக தகவல்களும் வெளியாகிறது. தமிழில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியீட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களாக நம்ம மாளிகை மோகன் வரவர இளமை கூட்டிட்டு போயிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

  

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top