Connect with us

பிரபல நடிகரை காதலித்து கழட்டி விட்ட நடிகை மீனா..!! கணவரின் இறப்பிற்கு பிறகு சந்தித்த அந்த நடிகர் யாரென்று தெரியுமா?

Actress Gallery

பிரபல நடிகரை காதலித்து கழட்டி விட்ட நடிகை மீனா..!! கணவரின் இறப்பிற்கு பிறகு சந்தித்த அந்த நடிகர் யாரென்று தெரியுமா?

90 மற்றும் என்பது காலங்கட்டங்களில் மக்கள் இடையே பிரபலமான நடிகை என்றால் கண்டிப்பாக மீனா அவர்களுக்கு ஒரு இடம் உண்டு. தமிழ், தெலுங்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த முன்னணி நடிகையாகவும் அனைவரும் மத்தியில் மிகவும் பிடித்த நடிகை ஆகும்.

அழகி நடிகையாகும் உலா வந்தவர் என்று கூட இவர கூடலாம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ரஜினி உடனே ஜோடி போட்டு நடித்து அனைவரின் வியக்க வைத்தார் என்று கூட கூறலாம்.  அதாவது பல நடிகர்கள் நடிகை மீனா அவர்களை காதலிக்கவும் திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டார்கள்.

ஆனால் நடிகை மீனா யாரை காதலித்தார் என்று தெரியுமா? ஆம் நம்ம பிரபுதேவா அவர்களை தான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படத்தின் மூலம் காதலித்தார்கள்.  ஆனால் அவர்கள் தோழி அவர் உன்னை மட்டும் அல்ல பல பெண்களிடம் நன்றாக பேசி அனைவரும் காதலித்துக் கொண்டிருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.  இதனால் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் அப்போது கசிந்து உள்ளது .இந்த தகவல் தற்போது சினிமா கிசுகிசர்களிடம் சென்று வைரலாகி வருகின்றது.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top