Connect with us

நடிகை மீனாவிற்கு 2வது திருமணமா? Stupid ஆ நீங்கெல்லாம், கொந்தளித்த பிரபலம்!!

Actress Gallery

நடிகை மீனாவிற்கு 2வது திருமணமா? Stupid ஆ நீங்கெல்லாம், கொந்தளித்த பிரபலம்!!

நடிகை மீனா குறித்து ஒரு தகவல் தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.  அதாவது நடிகை மீனா அவர்கள் தமிழ் சினிமாவில் முத்து அவ்வை சண்முகி போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

தனது சிறு வயதிலிருந்து இவர் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறலாம். தமிழ், தெலுங்கு இரண்டிலும் முன்னணிநடிகையாக உலா வந்தவர் நடிகை மீனா அவர்கள்.  முன்னணி நடிகையாக வந்து அசத்தியவர் என்றும் கூறலாம்.  தற்போது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

இவருக்கு நனைக்கா என்ற மகளும் உண்டு. இவர் தெறி, பாஸ்கல் ஒரு ராஸ்கல் போன்ற படங்கள் நடத்தும் அசத்தியுள்ளார். இந்த நிலையில் கன இவருடைய கணவர் இடையில் இறந்துவிட்டார். இதனை அடுத்து இரண்டாவது திருமணம் எப்போது நடிகை மீனா அவர்கள் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று பலரும் கேட்ட வண்ணம் இருக்கின்றன.

இந்த கேள்வியை தான் நடன கலா மாஸ்டரிடம் அவர் கேட்க,  ஏங்க உங்க வேலையை நீங்க பாருங்க என்று அவரிடம் கூறியுள்ளார். இப்பொழுது அவருக்கு அந்த எண்ணம் இல்லை என்று கூட கலா அக்கா தெரிவித்துள்ளார். இந்த மாதிரி ஸ்டுப்பிட் ஆனா கேள்வி எல்லாம் கேட்காதீங்க என்று பலரிடம் கண்டமாகவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top