என்னமோ ஏதோ றெக்கை முளைக்குது உள்ளுக்குள் என்று எண்ணக்கூடிய அளவிற்கு தற்போது இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் தேவையா? என்று கேட்கக்கூடிய வகையிலே கவர்ச்சியில் ஜொலிக்கும் பிரியங்கா மோகன் (Priyanka Mohan) வெளியிட்டு இருக்கும் மாடல் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகாஸ் மனதில் சில்மிஷங்களை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.
ஜீன்ஸ் பேண்டில் பக்காவாக தனது மேனி அழகை வெளிப்படுத்தி இருக்கும் இவரது போட்டோவில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு குட்டியுண்டு இடை பளிச்சென்று தெரிவதால் ரசிகர்கள் மனதில் பரவசம் ஏற்பட்டு விட்டது.

இதனை அடுத்து யான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்கள் பார்க்கும் போட்டோக்கள் அனைத்தையும் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் வைத்த கண் எடுக்காமல் எந்த புகைப்படத்தை இளசுகள் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாக இந்தப் புகைப்படம் பார்க்கப்பட்டு வருகிறது.
பிரியங்கா மோகனை பொருத்த வரை இவர் டாக்டர் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழைப் போலவே தெலுங்கிலும் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகம் இருப்பதோடு மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி கதாநாயகிகளோடு இணைந்து நடித்து தனது அபார திறமையை வெளிப்படுத்திய இவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிக அளவு பாலோய்கள் இருக்கிறார்கள்.
டான் படத்திலும் இவர் மிகவும் சிறப்பான முறையில் மீண்டும் சிவகார்த்திகேயனோடு ஜோடி போட்டு நடித்து இருக்கிறார். எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் இவரது மாறுபட்ட கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசும் படி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழில் முன்னணி கதாநாயகியாக மாற வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு தான் இவர் தற்போது செயல்பட்டு வருகிறார் என்பதற்கு இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களை சான்றாக உள்ளது என்று கூறலாம்.
இதனை அடுத்து இவரது ரசிகர்கள் இவருக்கு கட்டாயம் புதிய பட வாய்ப்புகள் நிச்சயமாக வந்து சேரும் என்று கூறி இருப்பதோடு புகைப்படத்திற்கு தேவையான அதிகளவு லைக்குகளை கொடுத்து பிரியங்காவை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்து விட்டார்கள்.பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் படி இந்த போட்டோஸ் இருப்பதாக சில ரசிகர்கள் கூறி இருப்பது உண்மைதான்.
