Connect with us

நான் சாகும் நேரம் வந்துச்சு!! இணையத்தை பரபரப்பை கிளப்பிய சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..!!

Actress Gallery

நான் சாகும் நேரம் வந்துச்சு!! இணையத்தை பரபரப்பை கிளப்பிய சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..!!

கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர்தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி அவர்கள்.  இவர் தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் அறிமுகமாகி சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து மக்கள் அனைவரும் ஈர்த்து வந்தார்.

இந்த நிலையில் இந்த சீரியலுக்கு இவருக்கு பலவகையில் பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் தான் இருக்கின்றது. இடையில் சக நடிகரே ஆன தினேஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு 8 ஆண்டுகளுக்கு தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில்,  கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரக்ஷிதா மீண்டும் மக்களிடையே பிரபலமடைந்தார். இதனை அடுத்து அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என போட்டோ சூட்டில் மிகவும் பிசியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் திரைப்படத்தில் நடித்து வர ரட்சித்தவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு என் வாழ்க்கையை நான் விரும்பும்படியாக இருக்க விடுங்கள் என்று சோகத்துடன் பகிர்ந்து உள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top