சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது என்று சொல்லக்கூடிய வகையில் தற்போது கிரஷ்ஷாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரஜிஷா விஜயன் (Rajisha vijayan) ரணகளப்படுத்தி விட்டார்.
இன்ஸ்டாகிராம் பக்கமே இந்த போட்டோக்கள் அதிகளவு வைரலாக பரவியதின் காரணமாக தற்போது திணறி வருகிறது என்று கூறலாம். இவர் ஜெய் பீம் என்ற திரைப்படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழ் திரை உலகில் இவர் கர்ணன் என்ற திரைப்படத்தில் தான் முதன்முதலாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் தனுஷோடு நேர்த்தியான முறையில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்து வரக்கூடிய இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் படையே உள்ளது என்று கூறலாம்.

மலையாளத் திரைப்படத்தில் இவரை கிளாமர் ராணி என்று தான் அழைத்து வருகிறார்கள். எனினும் தமிழில் இவர் குடும்ப குத்து விளக்காக நடித்துக் கொண்டு வருவதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.
எனினும் திரைப்படத்திற்கு தேவைப்பட்டால் கட்டாயம் கவர்ச்சி காட்டுவதில் தயக்கத்தை காட்டாத இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி இருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது இளைஞர்களால் அதிகளவு பார்க்கப்பட்டு வருவதோடு இவரது இடை அழகும், தொடை அழகும் பெரிய அளவில் வர்ணனைகளுக்கு உள்ளாகிவிட்டது.
இன்னும் சில ரசிகர்கள் கொஞ்சம் விட்டா டாப்ஸ் கிழிந்து விடும் போல இருக்கே அந்த அளவுக்கு முன்னழகு இடுப்பாக தெரிகிறதே என்று கமெண்ட் செய்திருப்பது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

தற்போது இணையத்தில் இணையில்லா கவர்ச்சியை வெளியிட்டு இருக்கக்கூடிய இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகைகளின் மனதில் பசுமரத்து ஆணியைப் போல பதிந்து விட்டது.
மேலும் சில ரசிகர்கள் காந்த கண்ணழகி என்ற பாடலை பாடி லுக்கு விட்டு இப்படி கிக் ஏத்தலாமா என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.
