அழகிய தீயே எனை வாட்டுகிறாயே என்ற பாடல் வரிகளை பாடி தற்போது ரவீனா தாஹா (Raveena Daha) வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்று சொல்லக்கூடிய நிலையில் தான் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோவில் முன்னழகு, பின்னழகு, இடை அழகு என்று எதையும் மிச்சம் வைக்காமல் மொத்தமாக கறி விருந்தை ரசிகர்களுக்கு வைத்திருக்கிறார்.

இளசுகள் அனைத்தும் இந்த போட்டோக்களை திரும்பத் திரும்ப பார்த்து வருவதோடு இரவு தூக்கத்தையும் இழந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். மேலும் ஏக்கத்தின் எல்லைக்கு சென்று இருக்கக்கூடிய இவர்கள் எந்த புகைப்படம் தான் அதற்கு காரணம் என்று குற்றச்சாட்டையும் வைத்திருக்கிறார்கள்.
இந்த கோடையில் கண்ணுக்கு குளிர்ச்சியாக இந்த புகைப்படங்கள் உள்ளதால் இவரை கேட்காமலேயே அதிக அளவு லைக்கை கொடுத்து இருக்கிறார்கள். தற்போது ரசிகர்களின் மனதை மயக்கக்கூடிய வகையில் இவரது போட்டோக்கள் அனைத்தும் படு ஹாட்டாக உள்ளதோடு நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

இவர் சன் டிவியில் தங்கம் என்ற சீரியலின் மூலமாக சின்னத்திரைக்கு நடிகையாக அறிமுகமான இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு ஜி தொலைக்காட்சியில் வெளிவந்த பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் இவரது நடிப்பில் வெளிவந்த ஜில்லா, ஜீவா, பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை, ரட்சகன் போன்ற படங்களில் இவர் நேர்த்தியான நடிப்பு மிக சூப்பராக வெளியானதை அடுத்து இவருக்கு ரசிகர்கள் படை அதிகரித்தது.

மிகச் சிறந்த டான்ஸரான இவர் மூன்று வயதிலிருந்தே பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறார். எப்போதுமே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோக்களால் இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை வந்து விட்டது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 1.5 பில்லியன் அளவு ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் எப்போது போட்டோஸை வெளியிடுவார் என்று ரசிகர்கள் காத்திருப்பார்கள் .அந்த அளவிற்கு இவரது புகைப்படத்தை பார்த்த ஆவலாக இருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் திணறடிப்பதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய லேட்டஸ்ட் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகாஸ் மனதில் அப்படியே பதிந்துள்ளது.
