தனது மேனி அழகை வளைத்து, வளைத்து காட்டி இருக்கும் ரிது வர்மா உடம்பில் துணி போட்டு இருக்கிறாரா? என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு கட்டழகு மேனி அப்படியே கட்டவிழிந்து வெளிப்பட்டுள்ளது.
இந்த போட்டோசை பார்த்தாலே போதும் வேறு எதுவுமே தேவையில்லை என்ற நினைத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு புகைப்படத்தை விட்டு விலக மனதில்லாமல் புகைப்படமே கதி என்று தற்போது இருக்கிறார்கள்.

வைத்த கண் எடுக்காமல் பார்க்கப்படும் எந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறியதோடு ரசிகர்களின் மனதில் வைரல் காய்ச்சலையும் ஏற்படுத்தி விட்டது.
இந்த கவர்ச்சி போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்று கேட்கக் கூடிய வகையில் கூடுதலாக கிளாமரில் காட்சி அளித்திருக்கும் ரிதுவிற்கு கூச்சமே இல்லையா? என்று சில ரசிகர்கள் கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

நடிகை ரிது வர்மா இந்திய திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக ஜொலித்து வருகிறார். தெலுங்கு ரசிகர்களின் கனவு கன்னியாக திகழும் இவர் அதிகளவு ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கிறார்.
இவர் விஜய் தேவரகொண்டா உடன் பெல்லி சூப்புலு என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனை அடுத்து இவரது நடிப்புத் திறனை பார்த்து பல படங்கள் இவருக்கு வந்து சேர்ந்தது.

தமிழைப் பொறுத்தவரை கௌதம் வாசுதேவன் வாசுதேவ் மேனன் நடிகர் சீயானை வைத்து இயக்கிய துருவ நட்சத்திரம் என்ற படத்தில் இவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
எனது அறிமுக படத்திலேயே அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி முன்னணி கதாநாயகியாக வலம் வர முயற்சிகள் மேற்கொண்டார்.

அந்த வகையில் இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த வேலையில்லா பட்டதாரி பகுதி இரண்டில் அனிதா என்ற சிறிய கேரக்டர் ரோலை செய்து அனைவரையும் அசத்தி விட்டார்.
அது மட்டுமல்லாமல் அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புது காலை என்ற ஆந்த்ராலஜி படத்தில் நடித்திருக்கும் இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் கணம் என்ற படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


