ஐயையோ, ஐயையோ என்று பதற வைக்கக் கூடிய அளவு கேஷுவல் டிரஸ்சில் ஆளை மயக்கும் அழகியாக சாக்ஷி அகர்வால் வெளியிட்டிருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் தரமான சம்பவத்தை இணையத்தில் ஏற்படுத்தி விட்டது எனக் கூறலாம்.
அந்த அளவு இவர் கொடுத்து இருக்கின்ற ஒவ்வொரு போசும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிட்டது என்று கூறலாம். இதிலும் நின்றபடியும், அமர்ந்தபடியும் ஸ்டைலிசாக கைகளை உயர்த்தியபடி இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் கீல்மா எண்ணத்தை கிளப்பிவிட்டது.

சாக்ஷி அகர்வாலை பொருத்தவரை இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி என்ற திரைப்படத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து இவர் மென்பொருள் காண்டா என்ற கன்னட திரைப்படத்தில் 2014 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார்.
முதல் படத்திலிருந்து அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அதிக அளவு ரசிகைகள் இருக்கிறார்கள். மேலும் இவர் இந்த படத்தை அடுத்து அதியன், கா கா கா போ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழ் திரை உலகை பொறுத்தவரை இவர் 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த காலா என்ற திரைப்படத்தில் நடித்து பெருவாரியான தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது.
அந்த வரிசையில் இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது கேஷுவலான உடை அணிந்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிளீன் போல்ட் ஆகிவிட்டார்கள்.அந்த அளவுக்கு படு நேர்த்தியாக இந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றிலும் அவரது அழகு தன்னை மிஞ்சி வெளிப்பட்டு இருப்பதால் இது போன்ற புகைப்படத்தை இதுவரை ரசிகர்கள் பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு இணையத்தில் வைரலாகி விட்டது.

மேலும் நின்றபடியே அமர்ந்தபடியும் இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றையும் பார்த்துவிட்டு ரசிகர்கள் மெய் மறைத்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். அந்த அளவு படு ஸ்டைலிஷ் ஆக இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் கட்டழகு மேனியின் அழகு அப்படியே வெளிப்பட்டிருக்கிறது.
