அடியாத்தி இது என்ன பீலு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது வாத்தி பட ஹீரோயினி சம்யுக்தா மேனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸை பார்த்து மிரண்டு இருக்கும் ரசிகர்கள் அனைவரும் அவர்களின் கண்களை அகல விரித்து வெளியிட்டு இருக்கும் போட்டோவை ரசித்தபடி இருக்கிறார்கள்.
மேலும் இந்த ஃபோட்டோவில் இடை அழகு அற்புதமாக தெரிவதோடு அந்த மர்ம தேசத்தில் இருக்கின்ற அது ஜூம் செய்யாமல் தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.

கேரளா நடிகை சம்யுக்தா மேனன் பாப்கார்ன் எனும் திரைப்படத்தின் மூலம் மலையாள திரைப்படத்திற்கு அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து பல மலையாள படங்களில் முன்னணி ஹீரோக்களோடு நடித்திருக்கும் இவர் ஏராளமான ரசிகர்களையும் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் பெற்றிருக்கிறார்.
இவர் ஜூலை காற்றில், களரி போன்ற தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் அண்மையில் திரைக்கு வந்த வாத்தி திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த டோமினோ தாமசுடன் கல்கி எனும் திரைப்படத்தில் அற்புதமான முறையில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிக படையை உருவாக்கிக் கொண்டார். மேலும் சாவித்திரி படத்தில் அந்தாலஜியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் வந்து ரசிகர்களின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுவார்.

மேலும் இவருக்கு குடும்ப உறுப்பினர்களோடு இணைந்து நேரத்தை கழிப்பதற்கு மிகவும் பிடிப்பதாக அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.இதனை அடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் சூடேறிவிட்டார்கள் எனக் கூறலாம்.

அந்த அளவு இவரது மேனி அழகு எந்த புகைப்படத்தில் தரமாக வெளிப்பட்டு இருப்பதால் இந்த புகைப்படங்களை உருகியபடி ரசிகாஸ் பார்த்து வருகிறார்கள்.
இதனை அடுத்து எந்த புகைப்படத்தை பார்த்தால் கண்டிப்பாக இவருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும் என்று உறுதியாக பேசும் ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவது தெரிந்து விட்டது.

Dilip
July 1, 2023 at 4:05 pm
Hai