Connect with us

தனது 42 -வயசிலயும் குறையாத தீராகாதல்!! ரொமாண்டிக் நடனமாடிய நடிகை சினேகாவின் ஹாட் வீடியோ!!

Actress Gallery

தனது 42 -வயசிலயும் குறையாத தீராகாதல்!! ரொமாண்டிக் நடனமாடிய நடிகை சினேகாவின் ஹாட் வீடியோ!!

90ஸ் காலகட்டத்தில் டாப் நடிகையாகும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த வெற்றி நாயகியாக உலா வந்தவர் தான் நடிகை சினேகா அவர்கள். இவர் விஜயின் 68வது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உள்ள திரைப்படத்தில் நடிகர் சினேகா அவர்கள் விஜய்க்கு ஜோடியாக நடித்த வருகிறார்.

இடையில் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக பல வதந்திகள் சர்ச்சைகள் வெளிவந்தன. ஆனால் தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை பகிர்ந்து பதிலடி கொடுத்தார்.

இதற்கிடையில் டிவி தொலைக்காட்சியில் நடுவராக கலந்து கொண்டு அங்கு இவர்கள் இருவரும் ஜோடியாக நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது அந்த வீடியோ காணொளியை நீங்களே பாருங்கள். நம்ம சினேகா பிரச்சனா எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று உங்களுக்கே தெரியும்.

   

 

View this post on Instagram

 

A post shared by zeetamil (@zeetamizh)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top