Connect with us

சரத்குமார் மகளையும் விட்டு வைக்கல!! ஓவர் கிளாமர் காட்டியதால் அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு அழைத்த பிரபல நிறுவன உரிமையாளர்!! தேடி வந்தவரை அசிங்கப்படுத்திய நடிகை வரலட்சுமி!! புகைப்படம் உள்ளே!!

Actress Gallery

சரத்குமார் மகளையும் விட்டு வைக்கல!! ஓவர் கிளாமர் காட்டியதால் அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு அழைத்த பிரபல நிறுவன உரிமையாளர்!! தேடி வந்தவரை அசிங்கப்படுத்திய நடிகை வரலட்சுமி!! புகைப்படம் உள்ளே!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான “போடா போடி” படத்தின் மூலன் திரை உலகில் தோன்றியவர்தான் வரலட்சுமி சரத்குமார். தாரை தப்பட்டை, மாரி 2, விக்ரம் வேதா, சண்டக்கோழி, சர்க்கார் போன்ற படங்களில் இவரது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பலமொழிகளிகளில் நடித்து கலக்கி வருகிறார் வரலட்சுமி. தற்போது இவரது கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி், கலர்ஸ், யஷோதா என அதிகமான படங்கள் உள்ளன.

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கொன்றால் பாவம் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், பெரிய குடும்பத்து பின்னணியைக் கொண்ட தன்னிடமே ரியாலிட்டி ஷோவுக்காக பேச வந்த ஒரு நபர் மற்ற விஷயங்களுக்காக ஹோட்டலில் ரூம் போடவான்னு கேட்டான். எனக்கு செம கோபம் வந்தது. என் ஃபிரெண்ட் கிட்ட சொன்னபோது, அவனை அறையாம சும்மாவா விட்ட? என்று கேட்டாள்.

இளம் நடிகைகளிடம் என்ன எல்லாம் கேட்பான்னு யோசித்து ஷாக் ஆகி தான் அவனை உடனடியா துரத்தி விட்டேன் என பேட்டியில் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். ஒரு முன்னணி நடிகரின் மக்களுக்கே இந்த நிலைமையா என்று பலரும் கேள்விகேட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி சில படங்களில் ஆபாசமாக நடிக்கும்போது கண்டிப்பா இப்படி சிலர் அடஜஸ்ட்மென்ட் செய்யலாமா என்று வெளிப்படையாக கேட்பதும் உண்டு. இனி வர இருக்கும் நடிகைகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top