Connect with us

குடிகாரன் என் மேல் சாய்ந்தான் அதற்கு நான் என்ன செய்தான் தெரியுமா..? கசப்பான அனுபவத்தை சொன்ன நடிகை கீர்த்தி சுரேஷ்!!

Actress Gallery

குடிகாரன் என் மேல் சாய்ந்தான் அதற்கு நான் என்ன செய்தான் தெரியுமா..? கசப்பான அனுபவத்தை சொன்ன நடிகை கீர்த்தி சுரேஷ்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ் அவர்கள்.  இவர் தமிழில் முதல் முதலில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் சிவகார்த்திகேயன் உடன் நடித்த திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள்.

மகாநதி என்ற திரைப்படத்திற்காக இவர் தேசிய விருது வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனை தொடர்ந்து ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தார். இவர் நடித்த மகாநதி திரைப்படம் மிகச்சிறந்த திரைப்படமாக போற்றப்பட்டது.

இந்த நிலையை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறுகின்ற கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது நானும் எனது தோழியும் ரோட்டில் நடந்து சென்றோம் அப்பொழுது ஒரு குடிக்காரன் என் மீது சாய்ந்தான் அந்த நபரை நான் பலார் என்று அறைந்து விட்டேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த தகவலை தற்போது கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top