Connect with us

நான் பல நபருடன் உறவில் இருந்து டார்ச்சர் அனுபவித்தேன்!! !! பிரபல தனுஷ் பட நடிகை ஓப்பன் டாக்..!

Actress Gallery

நான் பல நபருடன் உறவில் இருந்து டார்ச்சர் அனுபவித்தேன்!! !! பிரபல தனுஷ் பட நடிகை ஓப்பன் டாக்..!

பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படம் தான் உருவாகி தற்போது  வரும் 12ஆம் தேதி அயலான் படத்திற்கு போட்டியாக வரையறுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமே இல்லாமல் இந்த திரைப்படத்தின் பிரமோசன்காக பல நடிகர் நடிகைகள்   கலந்து கொண்டு வருகிறார்கள். அதில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அதிதி அவர்கள் கூறியது என்னவென்றால் நான் பல பேருடன் ரிலேஷன்ஷிப் இருந்தாக அவர் கூறியுள்ளார்.

பின்னர் பள்ளி படிக்கும் போது பக்கது பள்ளி பையனை சைட் அடிச்சிருக்கேன் இரண்டு மாதம் மட்டுமே அது இருந்தது பின்னர் பிரேக்கப் ஆகிவிட்டது என்று அவர் கூறியுள்ளர். அது மட்டும் இல்லாமல் தற்போது பலவகையா கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். அப்படி சில டார்ச்சர்கள் நானும்  அனுபவதித்திலுள்ளேன், நானும்  டார்ச்சர் செய்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top