Connect with us

மாவீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கிளாமரில் தெறிக்கவிடும் நடிகை அதிதி ஷங்கர்.. !! அழகை கண்டு மயங்கிய இளசுகள்!!

Actress Gallery

மாவீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கிளாமரில் தெறிக்கவிடும் நடிகை அதிதி ஷங்கர்.. !! அழகை கண்டு மயங்கிய இளசுகள்!!

கார்த்திக் நடிப்பில் கொரோனா காலத்தில் வெளியான திரைப்படம் தான் விருமன். இந்த படம் கதாநாயகியாக இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் அவர்கள் நடித்திருப்பார்.

இந்த படத்தில் வரும் பாடல்  மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைய செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.  அது மட்டும் இந்த பாட்டு  மட்டுமே பிரபலமானதுடன் படம் அவ்வளவாக ஓடவில்லை என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையை திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்த  இவர் இப்படத்தில் ரசிகருக்கு நல்ல விமர்சனம் கொடுத்ததால், இவர் அடுத்தடுத்து படங்கள் நடிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகி வருகிறது.

அதுமட்டுமின்றி பட வாய்ப்பிற்கு கவர்ச்சி பக்கத்தில் தற்போது இவர் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top