Connect with us

சுமார் 27 -ஆண்டு சினிமா வாழ்க்கை!! நடிகர் கமலை ஒதுக்கி வைத்த நடிகை ஐஸ்வர்யா ராய் எடுத்த திடீர் முடிவு..!!

Actress Gallery

சுமார் 27 -ஆண்டு சினிமா வாழ்க்கை!! நடிகர் கமலை ஒதுக்கி வைத்த நடிகை ஐஸ்வர்யா ராய் எடுத்த திடீர் முடிவு..!!

 

இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கிய இருவர் திரைப்படத்தை முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.  இவர் உலக அழகி பட்டத்தை பெற்ற அதே வருடத்தில் அறிமுகமான திரைப்படம் தான் இருவர்.

இந்த திரைப்படத்தில் நடித்த பின்னர் தான் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அது மட்டுமில்லாமல் சினிமா வாழ்க்கையில் ரஜினி, விக்ரம் போன்ற நடிகர்களுடன் ஜோடியாக  நடித்தார். அஜித் நடித்த ஒரு படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

சினிமா வாழ்க்கையில் நடிகர் கமலஹாசனால் ஒதுக்கப்பட்ட ஒரு நடிகை என்றால் ஐஸ்வர்யா அவர்களுக்கு இடம் உண்டு.  இயக்குனர் மணி ரத்தினம், கமல் கூட்டணியில் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதாவது ரொம்ப காலம் வருடம் நடக்க வேண்டிய விஷயம் தற்போது நடக்க இருக்க போகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாம இந்த திரைப்படத்தில் திரிஷா நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல நட்சத்திரங்கள் கூட்டணியில் இருந்து திரைப்படம் எப்ப திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

  

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top