இவர் “அட்டகத்தி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இந்த படத்திற்கு பிறகு பண்ணையாரும் பத்மினியும், காக்காமுட்டை, தர்மதுரை உள்ளிட்ட படங்களில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். இவர் நடிக்கும் பத்து படங்களில் 8 படங்கள் ஹிட் அடித்து விடுகின்றது. பெண்களுக்கு மற்றும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தேர்வு செய்து நடித்து வருகிறார். பலரும் இவரை அடுத்த நயன்தாரா என்று கூட கூறுவதை பார்க்க முடியும். ஆரம்ப காலத்தில் பல போராட்டங்களை சந்தித்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.

மற்ற பிரபல நடிகைகள் போலவே தன்னுடைய இணையப் பக்கங்களில் துறுதுறுவென ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவரின் சில புகைப்படம் கூடிய வீடியோக்கள் இணையதளங்களில் அதிகம் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.