Connect with us

நடிகை ஆண்ட்ரியா சிறுவயத்தில் செய்த செயலை நீங்களே பாருங்கள்!! அதுவும் பிரபல இசைமைப்பாளரா ?

Actress Gallery

நடிகை ஆண்ட்ரியா சிறுவயத்தில் செய்த செயலை நீங்களே பாருங்கள்!! அதுவும் பிரபல இசைமைப்பாளரா ?

இப்போது தமிழகத்தில் முன்னணி இசை அமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் அனிருத் அவர்கள்.  இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழகத்தில் அறிமுகமானா. இந்த படத்தின் வெற்றியை அடுத்து தொடர்ந்து படங்கள் இசையமைத்து வந்தார்.

இதனை அடுத்து இவர் முதல் படமே புகழ் உச்சிக்கு சென்றுவிட அடுத்தடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. அதுமட்டும் இல்லாமல் சினிமா வாழ்க்கை க்கு வருவதற்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துள்ளார்.

அப்போது  அனிருத் அவர்களூக்கு 19 அதே சமயத்தில் ஆண்ட்ரியாவுக்கு 25 வயது.  இந்த நிலையில் அனிருத் சிறுவனாக இருக்கும்போது ஒரு நிகழ்ச்சியில் கீபோர்டு வாசித்திருப்பார். அந்த நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் நடுவராக பங்கேற்று வந்திருப்பார். அந்த காணொளி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளி நீங்களே பாருங்கள். எவ்வளவு சிறிய பையனாக அனிருத் என்று நீங்கள் கேட்பீர்கள்.

   

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top