Connect with us

அந்த நடிகருடன் மோசமான உறவில் இருந்த்து உண்மை தான்!! கொடுமைக்கு பின் உதறித்தள்ளிய நடிகை அஞ்சலி..!!

Actress Gallery

அந்த நடிகருடன் மோசமான உறவில் இருந்த்து உண்மை தான்!! கொடுமைக்கு பின் உதறித்தள்ளிய நடிகை அஞ்சலி..!!

தமிழில் கற்றது தமிழ் என்று திரைப்படத்தின் மூலம்  அறிமுகமாகி பின்னர் மிகப்பெரிய நடிகையாக தற்போது உலா வந்து கொண்டு இருப்பவர் நடிகை அஞ்சலி அவர்கள்.  பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அங்காடி தெரு என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இதனை அடுத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த தற்போது மிகப்பெரிய நடிகையாக உலா வந்து கொண்டிருக்கிறார் . சினிமாவில் நடிகை அஞ்சலி சில காலங்கள் நடிக்காமல் இருந்தார், பின்னர் நடிக்க வந்தார். இவர் தற்போது மீண்டும் சினிமாவிற்கு வந்து கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

தெலுங்கு சினிமா பக்கமே நடித்துவரும் இவர் இடையில் ஜெயுடன் காதலில் இக்கினார்.  இதனையடுத்து சில காரணங்களால் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் கசிந்தது.  சமீபத்தில் நடிகை அஞ்சலி ஒரு பேட்டியில் கொடுத்த நான் மோசமான உறவில் இருந்ததாகும். அந்த விஷத்தனமான உறவு தான் என்னால் சினிமாவில் இருந்து விலகி இருக்க காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த உறவு என்பது எப்போதும் எனக்கு தானே கொடுத்துக் கொண்ட தண்டனை என்று தற்போது என் முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top