Connect with us

அட கொடுமையே!! என் பிட்டு பட போஸ்டரை பார்த்துட்டு..!! என் மகன் கேட்ட கேள்வி..! ஓப்பனாக கூறிய நடிகை அர்ச்சனா..!

Actress Gallery

அட கொடுமையே!! என் பிட்டு பட போஸ்டரை பார்த்துட்டு..!! என் மகன் கேட்ட கேள்வி..! ஓப்பனாக கூறிய நடிகை அர்ச்சனா..!

நான் நடிச்ச பிட்டு படம் போஸ்ட்டை பார்த்து என் மகன் என்னிடம் கேள்வி கேட்டால் நான் மிகவும் நொந்து  போன பிரபல சீரியல் நடிகை அர்ச்சனா அவர்கள் குறித்து தான் தற்போது நாம் இந்த பகுதியில் பார்க்க போகிறோம். சமீப காலமாக இணைப்பக்கங்களை கவர்ச்சியான அணியாக வலம் வந்தும் இவர் கிளாமர் உடை அணிந்து வெளியிடும் புகைப்படங்களுடன் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது இவர் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்பட போஸ்டரை பார்த்து அவர் மகன் இது என்னது நீங்கலாமா என்று கேளிவி கேட்டேன்.  அதை பார்த்த பலரும் என்ன என் இஅயன் இந்த அளவுக்கு கேட்கும் அளவுக்கு என் படம் உள்ளது என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படம் நடிப்பதற்கு முன்னாடி என்னிடம் கதை கூறியது வேறு ,ஆனால் நடிக்கும் போது அவர்கள் எடுத்த கதை வேறு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை குறித்து சங்கத்திலும் புகார் அளித்துள்ளார் ஆனால் அதில் யார் ஏதும் கண்டு கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவலை அவர் பகிர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இணையதளம் வெளியாகி வருகின்றது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top