‘கருப்பசாமி குத்தகைதாரர்’ என்னும் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி. இந்தப் படத்தின் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களை ஈர்த்தார்.

அதையடுத்து தமிழில் ‘மந்திர புன்னகை’ , ‘பெருமாள்’, ‘ராஜாதி ராஜா’ , ‘வெள்ளைகார துரை’, ’நானும் ரௌடி தான்’, ‘திருநாள்’, ‘நேர்முகம்’, ‘ஆங்கிலப்படம்’ ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார்.

 

சமீபத்தில் இவர் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய மீனாட்சி அதனை, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தூது அனுப்பியுள்ளார். நடிகை மீனாட்சியின் போட்டோஷூட் படங்கள், தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகிறது .

கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தை தொடர்ந்து ராஜாதி ராஜா, மந்திரப்புன்னகை, நானும் ரவுடிதான் போன்ற பல படங்களில் இவருடைய சிறப்பான திறமையை காட்டியிருப்பார்.

இருந்தும் பட வாய்ப்புகள் வராமல், அப்படியே நடிக்காமல் சில வருடங்கள் காணாமல் போனார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக தற்போது கவர்ச்சியிலும் அவர் இறங்கி விட்டார்.

தற்பொழுது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் “உங்கள பாத்தா பல்லு போன கிழவன் கூட பக்கோடா சாப்பிட நினைப்பான்” என உள் மனதில் உள்ளதை கமெண்டுகளில் உளறி கொடுக்கிறார்கள்.

By sakthi