தமிழ் சினிமாவில் “கற்றது தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக “ஆயுதம் செய்வோம்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து “அங்காடித்தெரு” என்ற திரைப்படத்தில் தனது முழு நடிப்பையும் காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார், நடிகை அஞ்சலி நடிகர் ஜெய் இருவரும் காதலித்தார்கள் என்ற செய்தி இணையதளங்களில் வைரலானது.

ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டார்கள் என கிசுகிசுக்கப்படுகிறது. அதேபோல் அஞ்சலி மிகவும் ஓபன் ஆக திருமணம் பற்றியும் சினிமா சம்பந்தப்பட்டதைப் பற்றியும் பல பேட்டிகளில் பேசியுள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும்’ என்றார் அஞ்சலி.

இந்நிலையில், மலைகள் சூழ்ந்த ஜிலுஜிலுவென இருக்கும் ஒரு லோக்கேஷனில் புடவையை காற்றில் பறக்கவிட்டு திமிரும் தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டி சூட்டை கிளப்பியுள்ள்ளார்.

அஞ்சலியின் இந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், வர்ணிக்க வார்த்தையே இல்லை.. என்று உருகி வருகின்றனர்.