கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியே சென்றார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் கேப்ரில்லா பிரபலமடைந்தார்.

“3” படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். அவ்வப்போது டீசர்ட் ஜீன்ஸ் அணிந்துகொண்டு மிகவும் உணர்ச்சிபூர்வமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த கேப்ரியலா தற்போது அதையும் மீறி க வ ர் ச் சி யி ல் இறங்கியுள்ளார்.

சமீபத்தில், தன்னுடைய 22-வது பிறந்தநாளை கொண்டாடிய இவர் இறுக்கமான உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “பெ ரு த் து போ ச்சுடோய்…! நம்ம கண்ணு பூரா அங்கதான் இருக்கு…!!” என்று கு சு ம் பா க க மெ ன் ட் செய்து வருகிறார்கள்.

By sakthi