சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாகாத நடிகைகளும் இருக்கிறார்கள். ஒரு படத்தில் சில நமிட காட்சிகள் நடித்து பிரபலமானவர்களும் இருக்கிறார்கள். இதில், சிங்கம் புலி படத்தில் நடித்த நீலு ஆண்ட்டி இரண்டாவது ரகம்.

2011-ஆம் ஆண்டு “சிங்கம்புலி” படத்தில் நடிகர் ஜீவா ஒரு ஆண்டியுடன் பலான காட்சி நடித்திருந்தார். இந்த சீன் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது. அந்த ஆன்டியின் பெயர் நீலு.

பலரும் இவர் சிங்கம் புலி படத்தில்மட்டும் தான் நடித்துள்ளார் என்று நினைத்து கொண்டிருகிறார்கள். ஆனால், பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அந்த நடிகை பேட்டி ஒன்றில் பேசிய பொழுது “சிங்கம்புலி” திரைப்படத்தில் என்னையும் எனது மகளையும் ஜீவா சைட் அடிப்பது போலத்தான் காட்சிகள் எடுத்தார்கள் அதுக்கு அப்புறம் படம் வந்த பிறகுதான் தெரியும், என்கிட்ட சொன்னது ஒன்னு, எடுத்தது ஒன்னுனு. அந்த காட்சி ஆ பா ச மா க அமைக்கப்பட்டிருந்தது என்று வருத்தப்பட்டார்.

தற்போது Beautician-ஆக, பணிபுரியும், பச்சை நிற புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “பாத்தாலே கிக் ஏறுதே… இவங்ககிட்ட என்னமோ இருக்கு” என வெட்க்க படுகிறார்கள்.

By sakthi