பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஹம்ச நந்தினியும் ஒருவர். இவர் சினிமாவில் அறிமுகமான போதே ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையும் சேர்ந்து உருவாக்கியுள்ளார்.

தமிழில் வெளியான நானே என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பால் அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் இவருக்கென தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள்.

அதன்பிறகு எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாததால் பட வாய்ப்புக்காக தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் ஆத்தங்கர ஓரத்தில் வெள்ளை நிற குட்டி உடையில் முழு தொடையை காட்டி கேமராவை அங்கு வைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கேமராவை இன்னும் ஒரு நூல் கீழே இறக்கினால் மொத்த மானமும் போயிருக்குமே என கலாய்த்து வருகிறார்கள்.

By sakthi