ந டிகை கீதா இவர் ஆந்திராவை சேர்ந்தவர். தமிழ் படமான “பை ர வி” படத்தில் முதல் முதலில் அறிமுகமானார். இவர் பிரபலமானது “கல்யாணமாலை” திரைப்படத்தின் மூலம் தான். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1997 ஆம் ஆண்டு சா ட் ட ர் ட் அக்கௌன்டன்ட் வாசன் என்பவரை திருமணம் முடித்தார். திருமணம் காரணமாக சில காலமாக சினிமாவில் நடிக்காமல் வி ல கி இருந்தார்.

பின்னர் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தின் மூலம் மீண்டும் நடிப்பை தொடர்ந்தார். வில்லு, சம்திங் சம்திங், ஆழ்வார், அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட பிரபலமான படங்களில் நடித்திருந்தார்.

இவர் ஆரம்ப காலத்தில் நீ ச் ச ல் உடையில் ச ர் வ சாதரணமாக நடித்திருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில்  வெளியாகியுள்ளது. இதனை பார்த்த இளசுகள் “இன்னிக்கு செ ம் ம வே ட் டை இருக்கு டோய்…!” கு சும்பாக க மெண்ட் அ டித்து வருகிறார்கள்.

By sakthi