சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வ திருமகள் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் சின்னத்திரை நடிகை நிவிஷா. இதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் வில்லி ரோல்களில் நடித்து வந்தார். அதன்பிறகு இவர் சீரியலில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

அதற்கு ரசிகர்கள் நிஷாவிடம் நீங்கள் ஏன் சீரியலில் நடிக்கவில்லை என்று கேட்டார்கள் அதற்கு நிமிஷா எனக்கு வில்லி ரோலில் நடிப்பது பிடிக்கவில்லை எனவே பாசிட்டிவான ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் அதற்காக நான் வெயிட் பண்ணி வருகிறேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் நிவிஷா தனது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் தற்பொழுது படு சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஓவியா” சீரியலிலும் இவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டியுள்ளார். என்னதான் இந்த சீரியலில் கதாநாயகி நடித்தாலும் நடிகை நிவிஷா நடித்த வில்லத்தனமான கதாபாத்திரம் தான் மக்கள் மனதை எளிதில் கவர்ந்தது.

மேலும் சீரியலில் நடிக்கும் நடிகைகள் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவருடைய போட்டோஸ்கள் எப்பவுமே தூக்கலாக தன்னுடைய அழகை வெளிக்காட்டி இருப்பதால் அவருடைய அழகில் சொக்கிப்போய் பலர் இவருக்கு ரசிகர்களாக மாறிவிட்டார்கள்.

தற்போது தன்னுடைய திமிரும் முன்னழகு எடுப்பாக காட்டும் விதமான இறுக்கமான உடையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இவ்வளவு டைட்டாவா ட்ரெஸ் போடுவீங்க.. கொஞ்சம் விட்ட கிழிஞ்சுடும் போல இருக்கே.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.