தான் நடித்த முதல் படத்திலேயே இளசுகளிடையே  வரவேற்பையும் ஆதரவையும் பெற்றவர் நடிகை ரேஷ்மா . இதை தொடர்ந்து அவர்கள் பல படங்களில் நடித்து கொண்டுள்ளார். பின்னர் பிரபல நச்சத்திர தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியானா  பிக் பாஸ் ல் பங்கு பெற்றார்.

நகைச்சுவை நடிகர் சூரிக்கு ஜோடியாக “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலாக அறிமுகமானர். அந்த கதாபாத்திரம் இன்றளவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் ஒரு போட்டியாளராக கலந்து பங்கேற்றார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

தற்போது மாடர்ன் உடையில் எல்லா அங்கங்களும் கும்முனு தெரியும்படி, போஸ்  கொடுத்து இளம் ரசிகர்களை சூடாகியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பல்வேறுவிதமாக கமெண்ட் அடித்து இணையத்தில் உலவ விட்டுள்ளனர்.