தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் சிருஷ்டி டாங்கே, “யு த்தம் செய்” படத்தில் வரும் ஒரு கேரக்டராக அறிமுகமானார்.

“மேகா” படத்தில் சந்தன கலர் தாவணியுடன் புத்தம் புது காலை பாடலால் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தவர் சிருஷ்டி டாங்கே. தனது கொ லுக் மொ ழுக் தேகத்தாலும் கன்னக்குழி சிரிப்பினாலும் மக்கள் மனதில் தனி ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்தார்.

அதன்பின் “எனக்குள் ஒருவன்”, “தர்மதுரை”, “டார்லிங்” போன்ற படங்களில் காதல் நாயகியாக வந்து அனைவரையும் க வர்ந்து இழுத்தார். பஞ்சு மெத்தை போன்ற தேகம் இருப்பதால் இளசுகள் இவர் மீது ஒரு கண்ணாக இருந்தார்கள்.

அதன் பின் பல படங்கள் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும்படி ஏதும் அமையவில்லை. “சக்ரா”, “ராஜாவுக்கு செக்” போன்ற படங்கள் மட்டுமே தற்போது இவரிடம் கைவசம் உள்ளது. அதனால் தனது மவுசு குறையாமல் இருக்க சமூக வலைதளங்களில் தனது போட்டோவை பகிர்ந்து வருகிறார்.

நடிப்பிலும் அளவான ஆ பாசம் காட்டும் இவர், தற்போது கிடைத்துள்ள புகைப்படத்திலும் அதற்கு பஞ்சமில்லாமல் கவர் ச்சியை தெளித்துள்ளார்.

பிங்க் நிற உள்ளாடை மேல் மெல்லிய பனியன் அணிந்துள்ளார். இதனால் உள்ளே இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. இவ்வளவு வெளிப்படையான போட்டோவை பகிர்ந்து அதற்கு கேப்ஷனாக “cool as cucumber” என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் டபுள் மீனிங் கமெண்ட் செய்து வருகின்றனர்.

By sakthi