செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் வலம் வந்தவர் நடிகை சரண்யா துராடி. இவர் செய்தி வாசிப்பாளராக மட்டுமல்லாமல் சீரியலில் நடிகையாகவும் இருந்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியலில் 2017 முதல் 2019 வரை தோன்றினார்.

இந்த சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது, அதனால் மிகவும் ஃபேமஸ் ஆனார் சீரியல் மட்டும் அல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ‘ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’, ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் தொடர்நது சன் தொலைக்காட்சியில் ‘ரன்’, ‘ஆயுத எழுத்து’ ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் பங்காற்றியுள்ளார்.

சரண்யா சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு நடிகை ஆவார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களையும் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்பொழுது சுவற்றில் சாய்ந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாக்கி வருவது மட்டுமல்லாமல் வர்ணித்தும் செல்கிறார்கள்.

By sakthi