Connect with us

பட வாய்ப்புக்காக தனது ரூட்டை மாற்றிய நடிகை அதுல்யா ரவி..!! தீயாய் பரவும் ஹாட் க்ளிக்ஸ் இதோ!!

Actress Gallery

பட வாய்ப்புக்காக தனது ரூட்டை மாற்றிய நடிகை அதுல்யா ரவி..!! தீயாய் பரவும் ஹாட் க்ளிக்ஸ் இதோ!!

தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை அதுல்யா ரவி இவர் இந்த படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.

அது மட்டுமில்லாமல் தற்போது தொடர்ந்து நடித்துவரும் இவருக்கு பல திரைப்படங்கள் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும், இவரை மக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நடிகை அதுல்யா ரவி அவர்கள் சமீபத்தில் இன்ஸ்டாகிராமாக கொஞ்சம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்காக இப்படி நடந்து கொள்கிறாய் என்று பலரும் கமெண் செய்து வருகிறார்கள். இதோ அவரின் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

  

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top