Connect with us

நம்ம நாட்டாமை டீச்சரா இது!! சரத்குமாருடன் நெருக்கமாக நடித்த இவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Actress Gallery

நம்ம நாட்டாமை டீச்சரா இது!! சரத்குமாருடன் நெருக்கமாக நடித்த இவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை திரைப்படத்தை இயக்குனர் கே ரவிக்குமார் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் குஷ்பூ, மீனா, விஜயகுமார் என பல பிரபலங்கள் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த படமாகும் .

அது மட்டும் இல்லாமல் அந்த திரைப்படத்தில் வரும் காட்சியில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் இடம்பெறுத்தவர் தான் அந்த டீச்சர் ரோல் நடித்த ராணி என்பவர்.  இந்த நிலையில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான வில்லுப்பாட்டுக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான  இவர் பட வாய்ப்புகள் குறைக்க ஆரம்பித்தால் இந்தி பட தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் இவரோடு புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதனை பார்த்து அவரது ரசிகர் நம்ம நாட்டாமை டீச்சரா இவங்க என்று கேட்கும் வகையில் அவரோட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.

  

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top