அழகில் அப்பாவை மிஞ்சிய அரவிந்த் சாமியின் மகள் !! இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா ?? ஷாக் ஆன ரசிகர்கள் !!
தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக விளங்குபவர் அரவிந்தசாமி.90களில் முன்னணி நடிகராக விளங்கியவர் தற்போது தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் மத்தியில் ஒரு சூப்பர் அந்தஸ்தை பெற்றுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல்.…