Connect with us

41 வயதில் இப்படியா!! ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ரேஷ்மா புகைப்படங்கள்!!

Actress Gallery

41 வயதில் இப்படியா!! ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ரேஷ்மா புகைப்படங்கள்!!

இந்த வயசுல இதெல்லாம் தேவையா சிம்ரன்? என்று கேட்கும் வகையில் வாய் பிளக்கும் நடிகை ரேஷ்மாவின் புகைப்படங்கள்.

ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இவர் தற்போது சீரியல் நடிகைகளாக திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி இரு திருமணம் செய்து கொண்டவர்களால் ஏமாற்றமடைந்தார்.

தற்போது மகனும் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது பிக் பாஸ் கலந்து கொண்டு வெளியேறிர ரேஷ்மா தற்போது பாக்கியலட்சு சீரியல் சீதாராம் உள்பட சீரியலில் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் ஆக்டிவா இருக்கும் இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுவும் 41 வயதில் இப்படி என்று கேட்கும் வகையில் உள்ளது இதோ நீங்களே பாருங்களேன் அந்த புகைப்படத்தை.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top