Connect with us

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து பணக்காரனா ஆனாங்க!! நயனின் வளர்ச்சி காரணம் இதுதான்..!! பிரபல நடிகர் ஓபன் டாக்!!

Actress Gallery

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து பணக்காரனா ஆனாங்க!! நயனின் வளர்ச்சி காரணம் இதுதான்..!! பிரபல நடிகர் ஓபன் டாக்!!

வைகைப்புயல் வடிவேலுவுடன் சேர்ந்து பல காமெடியில்  நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர்தான் நடிகை பாபா லட்சுமணன் அவர்கள். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் பல வகையான சினிமாவில் நடிக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை குறித்து பேசி உள்ளார்.

அவர் கூறுவது என்ன வென்றால்,  படித்தில் நடித்த காரணத்தால்தான் எனக்கு பின் கிடைக்கவில்லை தற்போது இருக்கும் நடிகைகள் வறுமையில் தான் இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணமே அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் என்று கூறியுள்ளார்.

அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகைகள் தான் பணக்கார லிஸ்டில் இடம்பெற்று விடுகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் அதிகமாக தமிழ் பெண்கள் இருக்க மாட்டார்கள். அதற்கு காரணம் அந்த மாதிரியான தொந்தரவுண்டு அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதனாலே தான்.

அது மட்டும் இல்லாமல் ஹீரோயின்கள் எந்த உடைய வேண்டுமா கொடுத்த வேண்டும் எந்த காட்சியில் வேண்டுமானால் நடிக்க வேண்டும் அதற்கு முதலில் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் போன்றவை கூறப்பட்டு வருகிறது. இது ஒரு வகையில் வளர்ச்சிதான் பில்லா படத்தில் பிகினி ஆடை அணிந்து நடித்தது மிகப்பெரிய நடிகையானார் என்பதை மறக்க முடியுமா என்று பேசியுள்ள நயன்தாரா குறித்து இவர் பேசியது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

  

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top