Connect with us

அந்த மாதிரி படத்தில் நடித்த நடிகை பானுப்பிரியா..! யாரும் அறிந்திடாத அதிர்ச்சி தகவல் இதோ..!

Uncategorized

அந்த மாதிரி படத்தில் நடித்த நடிகை பானுப்பிரியா..! யாரும் அறிந்திடாத அதிர்ச்சி தகவல் இதோ..!

80-ம் காலம் கட்டங்களில் கண்ணழகி என்று மக்களிடையே நீங்க இடம் பிடித்தவர் தான் நடிகை பானுப்பிரியா அவர்கள். அதாவது இவர் கருப்பு நிறமாக இருந்தால் கூட பரவாயில்லை இவர்களுடைய கண்ணழகு அனைவரும் கவர்ந்தது என்று கூறலாம்.

அதாவது ஆரம்ப காலத்தில் டாஸ்கி ஸ்கின் நடிகையில் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் தான் நடிகை பானுபிரியா அவர்கள். அது மட்டும் இல்லாமல் இவர்கள் கமர்சியல் கண்களை காட்டி அனைவரும் கவர்ந்தவர் என்றும் இடுப்பழகி என்றும் கூட கூறலாம். அந்த வகையில் தற்போது நாம் பானுபிரியா குறித்து  தான் பார்க்க போகிறோம்.

பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை பானுப்ரியா அவர்கள், மலையாளத்தில் ஐ லவ் யூ டீச்சர் என்ற திரைப்படத்தில் சிறுவனுடன் உறவு வைத்தது போல திரைப்படத்தில் நடித்திருப்பார்.  இந்த திரைப்படம் பானுப்பிரியாவின் டெமேஜ் செய்யும் முற்றிலும் செய்துவிட்டது என்று கூட கூறலாம். ஆனால் அப்போது அவர் பொருளாதார சிக்கலில் இருந்துதான் அந்த திரைப்படத்தின் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Uncategorized

To Top