Connect with us

நடிகை குஷ்பு – அர்ஜுன் இடையே இருந்த தொடர்பு..! இரவு நேரத்தில் நடக்கும் ரகசியத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்..!!

Actress Gallery

நடிகை குஷ்பு – அர்ஜுன் இடையே இருந்த தொடர்பு..! இரவு நேரத்தில் நடக்கும் ரகசியத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்..!!

குஷ்பூ குறித்து தான் தற்போது நாம் எங்கு பார்க்க போகிறோம். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திற்கு ஏற்றவாறு நடிக்க திறமை உள்ளவர் நடிகை குஷ்பு அவர்கள் இவருடைய மார்க்கெட் கிடுகிடுவென ஏறியது. ஆனால் அர்ஜுனுக்கு அப்படி இல்லை என்றே கூற வேண்டும். படங்கள் தொடர் தோல்வி என்ன செய்வது என்று தெரியவில்லை. தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க முன்வரவில்லை இதனால் தானே படம் தயாரிக்கப் போவதாக அறிவித்தார்.

பின்னர் அவரே படம் தயாரித்தார். அதற்கு குஷ்பு அவர்களை நடிக்கமும் வைத்தார் .ஆனால் குஷ்பு அவர்களுக்கு பகலில் பல சூட்டிங் இருந்தது ஆனால் அவரால் நடிக்க வரவில்லை, ஆனால் அர்ஜுன் மேல் இருந்த நட்பின் காரணமாக இரவு சென்று படத்தில் நடித்து கொடுத்தார்.

இந்த தகவல் தற்போது பயில்வான் அவர்கள் கூறியுள்ளார். அதாவது அர்ஜுன் மற்றும் குஷ்பலிடையே நல்ல நட்பு உறவு இருந்ததாலும் தன் அர்ஜுன் வந்து சினிமாவில் நல்லா வரவேண்டும் என்று எண்ணத்துடன் அவர் இரவு நேரத்தில் தூங்காமல் அவருக்காக நடித்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

   

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top