Connect with us

அவன் பெற்ற தாயை கூட அப்படி தப்பா பார்க்கும் மோசமானவன்!! நடிகை பாவனவை சீரழித்த பிரபல நடிகர்?

Actress Gallery

அவன் பெற்ற தாயை கூட அப்படி தப்பா பார்க்கும் மோசமானவன்!! நடிகை பாவனவை சீரழித்த பிரபல நடிகர்?

மலையாள சினிமாவில் கடந்த 2002இல் நடிகையாக அறிமுகமாக சுமார் 70 படங்களுக்கு மேல் நடித்த பின்னே தமிழர் சித்திரம் பேசுகிறேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் நடிகை பாவனா அவர்கள்.  இவர் இந்த படத்தினை தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகரம், ஆர்யா, ஜெயம் கொண்டான் போன்ற பல திரைப்படங்கள் நடித்து மக்களின் பிரபலம் அடைந்தார்.

அது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் கனவு கன்னியாகவும் உலா வந்தார். இந்த நிலையில் தமிழ் வாய்ப்பில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிற மொழிகளில் நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் நடிகை பாவானா அவர்கள்.

 

நடிகர் திலீப்பினால் கடத்தப்பட்டு உடல்ரீதியாக பல தொல்லைகளை அனுபவித்தவர் தான் நடிகை பாவனா அவர்கள்.  திலீப் அவர்கள் முதல் மனைவியான மஞ்சுவார்  அவருக்கு தெரியாமால் நடிகையாக காவியா நாயகருடன் தொடர்பு இருப்பதை கண்டு அறிந்து அவர் விவாகரத்து பெற்று தற்போது படங்களின் நடிப்பு பிசியாக வருகிறார்.

இந்த நிலையில் நடிகை பாவனா அவர்கள் நவீன் என்ற தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்து வாழ்க்கையில் தற்போது செட்டில் ஆகிவிட்டார்.  அதனால் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் பாவனா அவர்கள் தற்போது பல விஷயங்களை இணையத்தில் பரப்பி வருகிறார்.

அவர் தெரிவிப்பது என்னவென்றால்,  அவன் பெற்ற தாயை கூட கேவலமான கண்ணோட்டத்தில் தான் பார்க்கக்கூடிய ஒரு நபர் என்று எல்லாம் அனைவரும் கூறி வருகின்றன.  இந்த தகவல் தற்போது வெளியாகிய வைரலாகி வருகின்றது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top