Connect with us

தனது 46 வயதில் ரசிகர்களை கவர்ச்சியில் ஈர்க்கும் நடிகை பூமிகா!! ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட க்ளிக்ஸ் இதோ..!!

Actress Gallery

தனது 46 வயதில் ரசிகர்களை கவர்ச்சியில் ஈர்க்கும் நடிகை பூமிகா!! ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட க்ளிக்ஸ் இதோ..!!

நடிகை பூமிகா அவர்களுக்கு இதுதான் தற்போது நாம் பார்க்க போகிறோம். தமிழ் சில படங்கள் நடித்து இருந்தாங்க, ரசிகர்கள் மத்தியில் மிகுந்து வெகுவாக கவர்ந்த ஒரு நடிகை அவர்.  விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர், இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் மற்றும் சின்னத்திரையில் நிலா சோறு போன்ற படங்களில் நடித்து மக்களிடையே உலா வந்தார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பூமிக்கா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்பொழுது தொகுப்பாலம் உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதா என்று கேட்டபோது அவருக்கு நான் அதை சுவைத்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பூமிக்கா மது அருந்தும் பழக்கம் உள்ளது என்று ஓபன் ஆகும் கூறி இருந்தால் தற்போது ரசிகர்களை வாய்ப்பிழக்கும் அளவில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இது அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க. நம்ம பூமிக்காக இப்படி கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று கேட்கிறார்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top