Connect with us

சேலையில் அந்த இடம் தெரியும் படி போஸ்!! பிக்பாஸ் நடிகை லாஸ்லியா வெளியிட்ட கிளாமர் புகைப்படம் இதோ!!

Actress Gallery

சேலையில் அந்த இடம் தெரியும் படி போஸ்!! பிக்பாஸ் நடிகை லாஸ்லியா வெளியிட்ட கிளாமர் புகைப்படம் இதோ!!

இந்திய அருகில் உள்ள இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சென்னைக்கு வந்தவர் தான் நடிகை லாஸ்ட்லியா அவர்கள். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் சீசனையும் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.

அதுமட்டுமில்லாமல் கவின் உடன் காதல் கிசுகிசுவின் இவர் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சி பின் கவினை கண்டு கொள்ளாமல் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இரு திரைப்படங்களில் நடித்து வெளியான.

இதனையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து பலவகை புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இடையில் அவரது அப்பா மரணத்தில் உடைந்து போன லாஸ்லியா  இலங்கையில் சில மாதம் தங்கி இருந்த பின்னர் அதில் இருந்து மீண்டு சென்னை வந்தார்.

தற்போது உடல் எடையை குறைத்து படு ஒல்லியாக தினமும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது உச்சகட்ட கவர்ச்சியான தனது புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் அந்த புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

   

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top