Connect with us

கடைசியா நீயுமா செல்லம்.. முட்டிக்கிட்டு நிற்கும் முன்னழகை குனிந்தபடி காட்டி வெறியேத்தும் வர்ஷா பொல்லம்மா..!

Cinema News

கடைசியா நீயுமா செல்லம்.. முட்டிக்கிட்டு நிற்கும் முன்னழகை குனிந்தபடி காட்டி வெறியேத்தும் வர்ஷா பொல்லம்மா..!

நடிகை வர்ஷா பொல்லம்மா

தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் “பிகில்” எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். நடிகை வர்ஷா பொல்லம்மா பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்து பின் இவரது திறமையினால் திரைப்பட திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவர் 2015 ஆம் ஆண்டு “சதுரன்” என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.

இந்த படம் போதிய அளவிற்கு மக்களிடையே வெற்றியடைய வில்லை இருந்தாலும் இவருது நடிப்பின் காரணமாக இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் படங்களில் சரியான அளவு வாய்ப்புகள் இவருக்கு வந்து சேராத காரணத்தால் அக்கட தேசத்திற்கு சென்று விட்டார். அங்கு தெலுங்கு படத்தில் இதுவரை இல்லாத அளவு உச்சகட்ட கவர்ச்சியில் களம் இறங்கி இருக்கும் இவர் அங்குள்ள ரசிகர்களை மடக்கி விட்டார் என்று கூறலாம்.

முட்டிகிட்டு நிக்குது முன்னழகு

பட வாய்ப்புகளை உறுதி செய்ய தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் பகிர்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இவர் பச்சை நிற உடையில் குனிந்தபடி மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்தப் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தற்போது இந்த புகைப்படம் மிக வைரலாக பரவி வருகிறது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top