Connect with us

நடிகர் கமலா வேண்டவே வேண்டாம்!! கண்டீசன் போட்டு நடிகை சினேகாவை ஓகே செய்த ஆண்டவர்..!!

Actress Gallery

நடிகர் கமலா வேண்டவே வேண்டாம்!! கண்டீசன் போட்டு நடிகை சினேகாவை ஓகே செய்த ஆண்டவர்..!!

உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமலஹாசன் அவர்களை குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். பொதுவாக கமல் என்றாலே நடிகைகளுடன் மிக நெருக்கமாக நடித்து மொத்த காட்சிகள் நடிப்பார் என்பதுதான் நமக்கு தெரியும்.

அப்படி கதாநாயகிகள் அறிமுகமான முதல் தற்போது வரை அவர் முத்தம் மற்றும் மிக நெருக்கமான காட்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது என்னதான் வேறு வகை திரைப்படமாக இப்படி ஒரு காட்சி கண்டிப்பாக அந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும் என்பது நிதஷனமான உண்மை. அந்த வகையில் தற்போது நாம் சினேகா அவர்களை குறித்துதான் நாம் பார்க்க போகிறோம்.

அதாவது நடிகர் சினேகா அவர்கள் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில் நடிகையாக  நடித்தார். அந்த படத்தில் நடிக்க சினேகாஅவர்கள்  இயக்குனர் இடம்  அப்போது ஒரு கண்டிஷன் போட்டுக் கொண்டுதான் படத்தில் நடிக்கவே ஆரம்பித்தார் என்று சொன்னால் உங்களுக்கு தெரியுமா?

அந்த மாதிரி காட்சிகள் இல்லை என்றால் நான் கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் நடிக்க ஒப்புக்கொள்கிறேன் என்று அவர் கூறினார். இதனை அடுத்து தான் அவருக்கு இதுபோன்று அந்த படத்தில் நடிக்க சம்பவித்தார் என்றும் கூறலாம்.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top