அடேங்கப்பா..! பிக்பாஸ் ஜூலியா இது..? – கடற்கரையில் மல்லாக்க படுத்துக்கொண்டு ஹாட் போஸ்.! – ஷாக் ஆன ரசிகர்கள்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களிடையே மனம் கவர்ந்தவர் தான் ஜூலி. ஒரு பிரச்சனை என்றால் போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் போராட்டத்தின் மூலம் மிகவும் பிரபலமான ஒருவர் இவர். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தான் மிகவும் பிரபலம்…