அடங்கவே மாட்டாங்க போல… பளிச்சுன்னு காட்டி இணையத்தை சூடேற்றும் பிரபல சீரியல் நடிகை கேப்ரியல் சார்ல்டன்..!
விஜய் தொலைக்காட்சியில் “ஜோடி ஜூனியர்” எனும் ரியாலிட்டி ஷோ மூலம் மக்களிடையே அறிமுகமானார். இதனை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “7C”எனும் தொடரிலும் நடித்துள்ளார். இதில் இவரின் நடிப்பை பார்த்து இவருக்கு சினிமாவில் “3” மூவியில் சுருதிஹாசனின் தங்கையாக நடிக்க ஒரு…