Connect with us

இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் லுக்!! ஆளே மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ..!

Actress Gallery

இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் லுக்!! ஆளே மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ..!

காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள். இவர் தமிழகத்தை சேர்ந்த நம்ம சென்னை பொண்ணு என்று கூட கூறலாம்.

அந்த வகையில் தற்போது சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் கேட்டு நடித்து வருகிறார்.  அந்த வகை பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயக முக்கியத்துவார்த்த படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் 5 படங்கள் இதுவரை வெளியாகிறது. இன்னும் ஐந்து திரைப்படங்கள் வெளியாகும் என்று கூறியுள்ளர்.  இந்த நிலையில் சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுப்பதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது அங்கு எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இதனை பலரும் பார்த்து என்ன ஒரு ஜாலி என்று பல கமெண்ட்களை திருப்பி விட்டு வருகின்றனர். அந்த வகையில் அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தை நாம் பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்ட லிங்க்  கிள்க் செய்து நீங்களும் அந்த புகைப்படத்தை பாருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top