Connect with us

நான் அந்த மாதிரி தொழில் செய்ததால் சிறை தண்டனை..!! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பிரபல இயக்குனரின் பட நடிகை!!

Actress Gallery

நான் அந்த மாதிரி தொழில் செய்ததால் சிறை தண்டனை..!! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பிரபல இயக்குனரின் பட நடிகை!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி என்ற சீரியலின் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தவாறு தான் புவனேஸ்வரி அவர்கள். இவர் இதனை அடுத்து பிரியமானவளே, ரிஷி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இவர் அனைத்து தரப்பு மக்களின் அவ்வளவாக பிரபலம் அடையவில்லை என்று கூறலாம்.

பிரபல இயக்குனரான சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் புவனேஸ்வரி அவர்கள் நடித்து இருப்பார்.  தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவத்தை தற்போது அவர் கூறியுள்ளார்.  எனக்கு நடிகை சரோஜாதேவி என்ற மிகவும் பிடிக்கும் என்று சினிமாவில் அவரைப் போல தனித்தனமான கதாபாத்திரம் நடித்து வரவேண்டும் என்றும் எண்ணம் இருந்தது என்று கூறியுள்ளார்.

ஆனால் சினிமா பட வாய்ப்பு வந்து கொண்டிருக்கும் சமயத்தில் நான் அரசியலில் கவனம் செலுத்தினேன். அங்கு சில சதி காரணமாக என்னை விபச்சார பழத்தில் சிக்க வைத்து சிறையில் சென்றேன் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் இதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டு என்று நான் நிரூபித்துள்ளேன் இந்த வழக்கிலிருந்து விடுதலையும் ஆணேன் என்று அவர்கள் தற்போது கூறியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top