Connect with us

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை கனகா!! பல வருடங்களுக்கு பின் வெளிவந்த புகைப்படம் இதோ!!

Actress Gallery

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை கனகா!! பல வருடங்களுக்கு பின் வெளிவந்த புகைப்படம் இதோ!!

கரகாட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் கனகா அவர்கள்.  இவர் இந்த திரைப்படத்தை அடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல முன்னணி ஹீரோக்களிடம் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக உலா வந்தார்.

பல ஆண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியுமா? திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற இவர் தற்போது  தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் அவருடைய தற்போதைய புகைப்படம் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது. நடிகை கனகா தற்போது குண்டாகிய ஆளு அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளார் என்பது இந்த புகைப்படமே சாட்சி இதோ நீங்களே பாருங்கள்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top