Connect with us

என் கணவருக்கும் தமன்னாக்கும் ரகசிய உறவா? இணையத்தில் வைரலாகும் ரம்பாவின் பேச்சு..!!

Actress Gallery

என் கணவருக்கும் தமன்னாக்கும் ரகசிய உறவா? இணையத்தில் வைரலாகும் ரம்பாவின் பேச்சு..!!

90 கால கட்டடங்களில் இளசுகளின் மனதை கொள்ளையடித்த நடிகை என்றால் கண்டிப்பாக ரம்பா அவர்களுக்கு ஒரு இடம் உண்டு. இவரை தொடையழகி எங்களுடன் அவரது ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள் இன்று அளவில் கூட என்று கூறலாம்.

சமீபத்தில் இவர் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அங்கு பல சுவாரசியமான விஷயங்களை ஷேர் செய்துள்ள அது என்ன என்பது குறித்து தற்போது நாம் பார்க்க போகிறோம். வாலி திரைப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை இவர் மிஸ் செய்து விட்டதா ஆனால் அதற்காக நான் வருந்தது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மேலும் ஒரு தகவலை அவர் கூறியுள்ளார். அது என்னவென்றால், தன்னுடைய கணவருக்கு நடிகை தமன்னா என்றால் ரொம்ப பிடிக்கும் ஆனால் தன் சோசியல் மீடியா பின் தொடராமல் தமன்னாவை பின்தொடுக்கிறார் என்று கலகலப்பாக பேசி உள்ளார். தற்போது இணையத்தில் இந்த பேட்டை ட்ரோல் செய்து வருகின்றன. இதோ நீங்களே பாருங்கள்.  இவர் கூறியது என்னவென்று உங்களுக்கு தெரிய வரும்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top